தமிழ் ரசமட்டம் யின் அர்த்தம்

ரசமட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டட வேலையின்போது) ஒரு பரப்பு சமமாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளப் பயன்படுத்தும், கண்ணாடிக் கூட்டினுள் நிறைந்திருக்கும் பாதரசத்தில் காற்றுக் குமிழி ஒன்றைக் கொண்ட சாதனம்.