தமிழ் ரம்புட்டான் யின் அர்த்தம்

ரம்புட்டான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெள்ளை நிறச் சதைப் பகுதியையும் வெளிப்புறத் தோலில் இழைகளையும் கொண்டிருக்கும் ஒரு வகைப் பழம்.