தமிழ் ரயில் நிலையம் யின் அர்த்தம்

ரயில் நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    ரயில்கள் புறப்படுவதற்கும் வந்துசேர்வதற்கும், பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச்செல்வதற்குமான இடம்.