தமிழ் ரவாலாடு யின் அர்த்தம்

ரவாலாடு

பெயர்ச்சொல்

  • 1

    வறுத்த ரவாவுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் ஆகியவை கலந்து, நெய் ஊற்றி உருண்டையாகப் பிடிக்கும் இனிப்புப் பண்டம்.