ரவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ரவை1ரவை2

ரவை1

பெயர்ச்சொல்

  • 1

    பொடியாக உடைக்கப்பட்ட கோதுமை.

    ‘ரவை உப்புமா’

ரவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ரவை1ரவை2

ரவை2

பெயர்ச்சொல்

  • 1

    (சில வகைத் துப்பாக்கிகளில் பயன்படும்) சிறு உருண்டை வடிவ ஈயக் குண்டு.