தமிழ் ராஜதந்திரி யின் அர்த்தம்

ராஜதந்திரி

பெயர்ச்சொல்

  • 1

    பிற நாடுகளுடன் சீரான உறவு இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி.

  • 2

    (அரசியல், நிர்வாகம் போன்றவற்றில்) பிறருடன் மிகவும் தேர்ந்த முறையில் பேசிப் பழகிப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்.