தமிழ் ராஜபிளவை யின் அர்த்தம்

ராஜபிளவை

பெயர்ச்சொல்

  • 1

    முதுகின் நடுப்பகுதியில் உண்டாகிக் கடும் வலியை ஏற்படுத்தும் பெரிய கட்டி.