தமிழ் ராஜ்யம் யின் அர்த்தம்

ராஜ்யம்

(ராஜ்ஜியம்)

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட ஆட்சியின்) ஆளுகைக்கு உட்பட்ட நாடு அல்லது பகுதி.

  • 2

    அருகிவரும் வழக்கு (ஒரு சிலருடைய) அதிகாரம் செல்லுபடியாகும் நிலை.

    உயர் வழக்கு ‘இந்த வீட்டில் என் சின்ன மருமகளுடைய ராஜ்ஜியம்தான் நடக்கிறது’