தமிழ் ராஜாத்தி யின் அர்த்தம்

ராஜாத்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் ஒப்பிட்டுக் கூறும்போது) ராணி.

    ‘அவளுக்கு என்ன குறை, ராஜாத்தி மாதிரி சுகமாக இருக்கிறாள்’