தமிழ் ராஜினாமா யின் அர்த்தம்

ராஜினாமா

பெயர்ச்சொல்

  • 1

    பதவியிலிருந்து அல்லது பணியிலிருந்து முறையாக விலகும் செயல்.

    ‘அமைச்சருடைய திடீர் ராஜினாமா பலருக்கும் அதிர்ச்சி அளித்தது’
    ‘கோபத்தில் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்’