தமிழ் ராஜிய யின் அர்த்தம்

ராஜிய

பெயரடை

  • 1

    (பிற நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு தூதர் வைத்துக்கொள்ளுதல், தூதரகம் அமைத்தல் போன்ற) அரசுத் தொடர்பு கொண்ட.

    ‘இஸ்ரேலுடன் சில நாடுகளுக்கு ராஜிய உறவு இல்லை’
    ‘பல வருடங்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே ராஜிய உறவு ஏற்பட்டிருக்கிறது’