தமிழ் ராஜ உபசாரம் யின் அர்த்தம்

ராஜ உபசாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்குத் தரப்படும்) சிறப்பான கவனிப்பு.

    ‘என் பெண்ணின் வீட்டுக்கு எப்போது போனாலும் எனக்கு ராஜ உபசாரம்தான்’
    ‘கல்யாண வீட்டில்கூட பெரிய மனிதர்களுக்குத்தான் ராஜ உபசாரம் நடக்கிறது’