தமிழ் ராட்சச யின் அர்த்தம்

ராட்சச

பெயரடை

  • 1

    (ஒன்றின் அளவைக் குறித்து வரும்போது) மிகவும் பெரிய; பிரம்மாண்டமான.

    ‘ராட்சச சக்கரம்’
    ‘ராட்சச ராட்டினம்’