தமிழ் ரௌத்திரம் யின் அர்த்தம்

ரௌத்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கடுமையான கோபம்.

    ‘நடனக் கலைஞர் தாண்டவ நடனத்தில் ரௌத்திர ரசத்தை அப்படியே கொண்டுவந்துவிட்டார்’