தமிழ் ரேக்ளா வண்டி யின் அர்த்தம்

ரேக்ளா வண்டி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் மட்டும் அமர்ந்து வேகமாகச் செல்லக்கூடிய ஒற்றைக் குதிரை அல்லது ஒற்றை மாட்டு வண்டி.

    ‘பொங்கலை ஒட்டி நடக்கும் பந்தயத்திற்கு ரேக்ளா வண்டிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன’