தமிழ் ரேந்தை யின் அர்த்தம்

ரேந்தை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ரவிக்கை, பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளில் இணைக்கப்படும் வேலைப்பாடு கொண்ட பின்னல் துணி.

    ‘பாவாடைக்கு ரேந்தை வைத்துத் தை’