தமிழ் ரோகம் யின் அர்த்தம்

ரோகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நோய்; வியாதி.

    ‘கடைசிக் காலத்தில் அவருக்குக் கடன் தொல்லைகள், தீராத ரோகம் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்’