தமிழ் ரோமம் யின் அர்த்தம்

ரோமம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனித உடலில்) முடி; (மிருகங்களின்) மயிர்.

    ‘அவருக்குக் கைகால்களில் அடர்த்தியான ரோமம்’
    ‘ஆட்டு ரோமம்’