தமிழ் லட்சாதிபதி யின் அர்த்தம்

லட்சாதிபதி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பணக்காரன்.

    ‘உன்னைப் போன்ற லட்சாதிபதிக்கு ஆயிரம் ரூபாய் என்பது சாதாரணப் பணமாகத் தெரியலாம்’