தமிழ் லட்சியம் யின் அர்த்தம்
லட்சியம்
பெயர்ச்சொல்
- 1காண்க: இலட்சியம்
- 2
(பெரும்பாலும் எதிர்மறை வினைகளோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றை அல்லது ஒருவரை) முக்கியமானதாகக் கருத்தில் கொள்ளும் நிலை.
‘அவனுக்கு எதுவும் லட்சியம் இல்லை’‘பிறருடைய கேலியை லட்சியம் பண்ணாமல் தன் முயற்சியைத் தொடர்ந்தான்’