தமிழ் லத்தி யின் அர்த்தம்

லத்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குதிரை, யானை போன்றவற்றின்) சாணம்.

தமிழ் லத்தி யின் அர்த்தம்

லத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (காவலர்கள் வைத்திருக்கும்) உருண்டையான நீண்ட கழி.