தமிழ் லாட்டரியடி யின் அர்த்தம்

லாட்டரியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குறைந்தபட்ச அன்றாடத் தேவைகளைச் சமாளிப்பதற்கே மிகவும் கஷ்டப்படுதல்.

    ‘கிடைப்பதையெல்லாம் செலவழித்துக்கொண்டிருந்தால் சாப்பாட்டுக்குக்கூட லாட்டரியடிக்க வேண்டியிருக்கும்’