தமிழ் வீக்கம் யின் அர்த்தம்

வீக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) வீங்கியிருக்கும் நிலை; புடைப்பு.

    ‘விரல் வீக்கம் இன்னும் வடியவில்லை’
    ‘கால் வீக்கம் குறைய ஒத்தடம் கொடு’