தமிழ் வக்கரி யின் அர்த்தம்

வக்கரி

வினைச்சொல்வக்கரிக்க, வக்கரித்து

  • 1

    வக்கிரம் அடைதல்.

    ‘அவருடைய வக்கரித்துப் போன ஆசைகள் இவை’