தமிழ் வகைப்பாட்டியல் யின் அர்த்தம்

வகைப்பாட்டியல்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    உயிரினங்களை வகைப்படுத்திக் குறிப்பிட்ட அடிப்படைகளில் அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கும் முறை.