வகையாக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வகையாக1வகையாக2

வகையாக1

வினையடை

 • 1

  வசமாக.

  ‘பொய் சொல்லி அவரிடம் வகையாக மாட்டிக்கொண்டான்’
  ‘வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்பார் என்பதற்காக அவர் கண்ணில்படாமல் இருந்தேன். ஆனால் இன்று வகையாகச் சிக்கிக்கொண்டேன்’

வகையாக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வகையாக1வகையாக2

வகையாக2

வினையடை

 • 1

  (உணவைக் குறித்து வரும்போது) சுவையாகவும் விதம்விதமாகவும்.

  ‘அப்பாவுக்கு வகையாகச் சாப்பிட்டு பழக்கமாகிவிட்டது’
  ‘வகையாகச் சமைத்துப் போட வீட்டோடு ஒரு சமையல்காரன்’