தமிழ் வங்கி மோதிரம் யின் அர்த்தம்

வங்கி மோதிரம்

பெயர்ச்சொல்

  • 1

    நீள்வட்டத்தை இரண்டாக மடித்ததுபோல வடிவமைக்கப்பட்ட, பெண்கள் அணியும் ஒரு வகை மோதிரம்.