தமிழ் வசீகரம் யின் அர்த்தம்

வசீகரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை; கவர்ச்சி.

    ‘வசீகரமான புன்னகை’
    ‘அவர் வசீகரமாகப் பேசுவார்’
    ‘அவர் தன் வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார்’