தமிழ் வடக்கத்திய யின் அர்த்தம்

வடக்கத்திய

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வடக்கிலுள்ள; வடக்குப் பகுதியைச் சேர்ந்த.

    ‘வடக்கத்திய சமையல்’
    ‘வடக்கத்திய உடை’