தமிழ் வடகிழக்கு யின் அர்த்தம்

வடகிழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    வடக்கு திசைக்கும் கிழக்கு திசைக்கும் இடைப்பட்ட திசை.

    ‘இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடு மங்கோலியா’