தமிழ் வட்டப்பாதை யின் அர்த்தம்

வட்டப்பாதை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    அணுக்கருவை எலக்ட்ரான்களும் சூரியன் போன்ற நட்சத்திரங்களைக் கோள்களும் மையமாகக் கொண்டு சுற்றும் பாதை.

    ‘ஓர் அணுவில் வட்டப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரான்கள் அணுவுக்குக் காந்த ஆற்றலைத் தருகின்றன’