தமிழ் வட்டமேஜை மாநாடு யின் அர்த்தம்

வட்டமேஜை மாநாடு

பெயர்ச்சொல்

  • 1

    இந்திய சுயாட்சி குறித்து, இந்தியத் தலைவர்களுடன் விவாதிக்க ஆங்கிலேய அரசு 1930, 1931 மற்றும் 1932ஆம் ஆண்டுகளில் கூட்டிய மாநாடு.