தமிழ் வட்டா யின் அர்த்தம்

வட்டா

பெயர்ச்சொல்

  • 1

    (வ.வ) டபரா.

    ‘வட்டாவில் டீ ஆற்றிக்கொண்டிருந்தாள்’
    ‘காப்பியை வட்டாவில் ஊற்றி ஆறவை’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (வெற்றிலை வைத்துக் கொடுப்பதற்குப் பயன்படும்) மேல்புறம் அகன்ற வட்டமான பரப்புக் கொண்டதும் கீழ்ப்புறம் நிற்க வைப்பதற்கு ஏற்ற கால் உடையதுமான ஒரு பாத்திரம்.

தமிழ் வட்டா யின் அர்த்தம்

வட்டா

பெயர்ச்சொல்