தமிழ் வட்டு யின் அர்த்தம்

வட்டு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தட்டு அல்லது தட்டு வடிவத்திலிருக்கும் பொருள்.

தமிழ் வட்டு யின் அர்த்தம்

வட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தென்னை, பனை, பாக்கு போன்ற மரத்தில்) பாளை, காய் போன்றவை இருக்கும் தலைப் பகுதி.

    ‘பனை மரங்களில் இரவோடு இரவாக ஏறி வட்டுக்குள் துளை போட்டு எண்ணெய் ஊற்றிக் கருக்கினார்களாம்’