தமிழ் வடநாடு யின் அர்த்தம்

வடநாடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்கள் தவிர்த்த இந்தியாவின்) வட பகுதி.

    ‘அவனுக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கிறது’