தமிழ் வடித்துக்கொட்டு யின் அர்த்தம்

வடித்துக்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

  • 1

    (சலிப்போடு கூறும்போது) (தொடர்ந்து) சமைத்துப்போடுதல்.

    ‘இந்தக் குடும்பத்திற்கு வடித்துக்கொட்டியே என் காலம் போய்விட்டது’
    ‘உனக்கு என்று ஒருத்தி வடித்துக்கொட்ட வருவாள். அப்போது தெரியும் என் சமையலின் அருமை’
    ‘இந்த வீட்டில் வடித்துக்கொட்ட நானிருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை என்று அம்மா சத்தம்போட்டாள்’