தமிழ் வடிவகணிதம் யின் அர்த்தம்

வடிவகணிதம்

பெயர்ச்சொல்

  • 1

    வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்கும் கோடுகள், கோணங்கள் முதலியவற்றைக் கணித அடிப்படையில் விளக்கும் பிரிவு.