தமிழ் வண்டல் யின் அர்த்தம்

வண்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக்கொண்டு வந்து ஒதுக்கும்) வளமான மண்.

    ‘வண்டல் பிரசேத்தில் பயிர்கள் செழித்து வளரும்’
    ‘தென்னைக்குத் தொழுவுரமும் குளத்து வண்டலும் போட்டார்’