தமிழ் வீண்வம்பு யின் அர்த்தம்

வீண்வம்பு

பெயர்ச்சொல்

  • 1

    அநாவசியமான தலையீடு; வலுச்சண்டை.

    ‘ஏன் வீண்வம்புக்குப் போகிறாய்?’