தமிழ் வணிகர் யின் அர்த்தம்

வணிகர்

பெயர்ச்சொல்

  • 1

    வியாபாரம் செய்பவர்; வியாபாரி.

    ‘அரபு நாட்டு வணிகன்’
    ‘வெற்றிலை வணிகர் சங்கம்’