தமிழ் வதக்கு யின் அர்த்தம்

வதக்கு

வினைச்சொல்வதக்க, வதக்கி

  • 1

    (காய்கறி முதலியவற்றை வாணலியில் போட்டு சூடான எண்ணெயில்) துவளும்படிசெய்தல்; புரட்டுதல்.

    ‘பச்சை மிளகாயை அரிந்து எண்ணெய் விட்டு வதக்கினாள்’