தமிழ் வத்திப்பெட்டி யின் அர்த்தம்

வத்திப்பெட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தீப்பெட்டி.

    ‘வத்திப்பெட்டி அடுப்படியில் இருக்கும்’
    ‘வத்திப்பெட்டியில் ஒரு குச்சிகூட இல்லை’