தமிழ் வீதி யின் அர்த்தம்

வீதி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஊரின் மையமாக அமைந்திருக்கும் அகன்ற) தெரு.

    ‘என் நண்பரின் வீடு கிழக்கு வீதியில் உள்ளது’
    ‘உற்சவத்தின்போது தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வர மதியம் ஆகிவிடும்’