தமிழ் வந்தேறி யின் அர்த்தம்

வந்தேறி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒரு இடம், நாடு முதலியவற்றில் நீண்ட காலமாக வசித்துவராமல் இடையில் வந்து குடியேறிய ஒருவர் அல்லது ஒரு இனம்.

    ‘வந்தேறிகளான வெள்ளையர்களுக்கு எதிராக நெல்சன் மண்டேலா நடத்திய போராட்டம்’