தமிழ் வன்முறை யின் அர்த்தம்

வன்முறை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின்) உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் முறை.

    ‘வன்முறையைக் கைவிடும்படித் தீவிரவாதிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்’
    ‘மாணவர்களை வன்முறைக்குத் தூண்டுபவர்களைத் தண்டிக்க வேண்டும்’