தமிழ் வம்சம் யின் அர்த்தம்

வம்சம்

பெயர்ச்சொல்

  • 1

    தலைமுறைதலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சி; பரம்பரை.

    ‘சுதந்திரத்திற்குப் பின் அரச வம்சத்தினர் பெற்று வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டன’
    ‘‘அவன் வம்சத்தையே பூண்டோடு அழிக்கிறேன்’ என்று கறுவிக்கொண்டிருந்தான்’