தமிழ் வயசுக்கோளாறு யின் அர்த்தம்

வயசுக்கோளாறு

பெயர்ச்சொல்

  • 1

    பதின்பருவத்தில் பாலுணர்வு காரணமாக ஈடுபடும் செயல்கள்; பருவக்கோளாறு.

    ‘‘காதல், கத்திரிக்காய் எல்லாம் வயசுக்கோளாறே தவிர வேறு ஒன்றும் இல்லை’ என்று சொன்னார்’