தமிழ் வயிற்றுப்பிழைப்பு யின் அர்த்தம்

வயிற்றுப்பிழைப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பசியைப் போக்கிக்கொள்வதற்கான குறைந்தபட்ச உணவைப் பெறுவதற்கான வழிமுறை.

    ‘வயிற்றுப்பிழைப்புக்கே வழியில்லை. இதில் என்ன வறட்டுக் கௌரவம்’
    ‘வயிற்றுப்பிழைப்பைக் கவனிக்க நேரமில்லை. இதில் எங்கே படத்துக்குப் போவது?’
    ‘ஊர் வேலையை இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருந்தால் வயிற்றுப்பிழைப்பு என்ன ஆவது?’