தமிழ் வயிற்றெரிச்சல் யின் அர்த்தம்

வயிற்றெரிச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால் ஏற்படும்) எரிச்சல் உணர்வு; மனக்கொதிப்பு.

    ‘வட்டியோடு முதலும் போய்விட்ட வயிற்றெரிச்சலில் அவர் இருக்கிறார்’

  • 2

    பொறாமை.

    ‘அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதற்காக நீ ஏன் வயிற்றெரிச்சல்படுகிறாய்?’