தமிழ் வயிற்றைப் பிசை யின் அர்த்தம்

வயிற்றைப் பிசை

வினைச்சொல்பிசைய, பிசைந்து

  • 1

    மிகுந்த அளவில் பரிதாபம் தோன்றுதல்.

    ‘விபத்தில் பெற்றோரை இழந்துநிற்கும் அந்தச் சிறுமியைப் பார்க்கும்போதெல்லாம் என் வயிற்றைப் பிசைகிறது’